திருமதி பாலசண்முகம் பரமேஸ்வரி

திருமதி பாலசண்முகம் பரமேஸ்வரி
பிறப்பு : 21/08/1945
இறப்பு : 05/10/2021

வவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசண்முகம் பரமேஸ்வரி அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சக்திதாசன், சக்தீஸ்வரன், சக்தீஸ்வரி, புரட்சிதாசன், விசித்திரகுமாரி, புரட்சிக்குமாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சசிகலா, மனோசீலன், நந்தகுமாரன், றோகினி, மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற பாலசிங்கம், சிவசுப்பிரமணியம், சிவபாக்கியம், தில்லைநாயகி, பத்மநாதன், தில்லைஈஸ்வரநாதன், தில்லைஈஸ்வரி, சிவதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கலாவல்லி, பங்கையச்செல்வி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, கதிரவேல், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கோபிகன், மதுமிந், தசானி, றினூஜா, றிசிந், யதுசன், இஷான், ஹர்ணி, ஆர்த்தி, அனுஜன், திவ்ஜா, ஓவியா, மயூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி பாலசண்முகம் பரமேஸ்வரி

திருமதி பாலசண்முகம் பரமேஸ்வரி

Contact Information

Name Location Phone
சிவா - மகன் Sri Lanka +94779169113
வனஜா - மகள் Switzerland +41788944086
றாஜன் - மகன் Canada +14163215683
யசோ - மகள் Canada +16475670843
செல்வா - மகன் Sri Lanka +94773564892
ஜெகன் - தம்பி Canada +14162714148

Event Details

பார்வைக்கு
Details Sunday, 10 Oct 2021 5:30 PM to 9:30 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Details Monday, 11 Oct 2021 9:00 AM to 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Details Monday, 11 Oct 2021 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title