திருமதி பத்மாவதி தியாகராஜா

திருமதி பத்மாவதி தியாகராஜா
பிறப்பு : 01/11/1938
இறப்பு : 17/11/2021

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி தியாகராஜா அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா அவர்களின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், பிரபாகரன்(கனடா), பிரபாலினி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), சுபேந்தினி(கனடா), திலிப்குமார்(கனடா), பிரதீபா(ஆசிரியை, மட்/புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை- இலங்கை), பகிரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குமுதா(கனடா), அருள்ராஜா(இலங்கை), கஜேந்திரகுமார்(கனடா), நிர்மலானி(கனடா), பிரதாபன்(இலங்கை), ஜோஷி(கனடா) பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தருமரெட்ணம், துரைராஜா, ராணியம்மா மற்றும் தட்சணாமூர்த்தி, நந்தாவதி, காலஞ்சென்ற செல்வராணி, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அம்பை, அக்‌ஷயன், பெனிஷியா, பிறாயானா, ஜொஹானா, பிராட்லி, சண்டீன், டைரீஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,பிரேமிக்கா, பிரதீஷன், கதீஷன், வேஜில், வியோலா, ஷைலுக்கா, ஷைலாந், ஷைஷேக் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,கிருஷ்கா, டிவிஷ்கா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 18-11-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

திருமதி பத்மாவதி தியாகராஜா

திருமதி பத்மாவதி தியாகராஜா

Contact Information

Name Location Phone
C.பிரதாபன் - மருமகன் Sri Lanka +94718023595
T.பகிரதன் - மகன் Canada +16476806165
K.சுபேந்தினி - மகள் Canada +16478634262
T.பிரபாகரன் - மகன் Canada +16474082762
T.திலிப்குமார் - மகன் Canada +14169498855
R.பிரேமிக்கா - பேத்தி United Kingdom +447577292047

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am