லண்டன் Colchester ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரேசன் நீர்ஜா அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வட்டுக்கோட்டை துணைவியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகள், ஊரெழு மேற்கை சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், ஞானபூபதி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,சுந்தரேசன் தனுஷா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,திவ்யா, திவ்யங்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
செல்வி நீர்ஜா சுந்தரேசன்

பிறப்பு : 21/08/2007
இறப்பு : 04/11/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ஸ்ரீராஜன் - பெரியப்பா | United Kingdom | +447780111346 |
ரட்ணா - பெரியப்பா | United Kingdom | +447780111346 |
சுதா - மாமா | United Kingdom | +447780111346 |
Event Details
கிரியை | |
---|---|
Details | Sunday, 21 Nov 2021 8:00 AM to 9:30 AM |
Address | Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom |
தகனம் | |
---|---|
Details | Sunday, 21 Nov 2021 9:45 AM to 10:30 AM |
Address | City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK |
0 Comments - Write a Comment