யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காணிக்கை லூத்தம்மா அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மரிசால், இன்னேசத் தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், செல்லத்தம்பி யக்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற காணிக்கை அவர்களின் அன்பு மனைவியும்,செபமாலையம்மா, யசிந்தா, மெசியா(றீல்), காலஞ்சென்ற ரவி, சின்னவன், மீனா ஆகியோரின் அன்பு பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற காணிக்கை அருமத்துரை(லண்டன்), கங்கப்பென், காலஞ்சென்ற ஞானமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிந்தாத்துரை(புலவர்), மலர், ஆசைத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜெகநாதன், பிறேமன், ஜோசேப், ஜீவராணி(பவுண்), அமிலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான விக்ரோறியா(துரையம்மா), சிலுவராசா, அருமமுத்து(உத்தரியம்), ஆபரணம், தங்கப்பொன், சின்ராசா, மாசில்லான், முத்தையா, அன்னபாக்கியம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜோசேப்,வென்சிலாஸ்(பிரான்ஸ்), அரியகுமாரன் மற்றும் ராணி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மச்சான் மச்சாள் மருமகளும்,கெளசன், ஜெனா, றீகன்- தபித்தா(பிரான்ஸ்), றமன்- சுமிதா(பிரான்ஸ்), ரங்கன்- ஜீவினி, சதீஸ்- ஜீவிதா, சுஜித், றீகா(லண்டன்), றொகன்- லக்ஸ்சி, சிம்சன்(பிரான்ஸ்), எமரின்- மோனிஷா, ஜெறான், டென்சன், டெல்மன், ஜெனி, டென்சிகா, அபி, காலஞ்சென்ற சுஜாந், மிதுன், ஜெறோமி ஆகியோரின் பேத்தியும்,டிவேன்சன், றபிஷன், றபிஷா, சுமிந்தன், றக்சிகா, றித்திகா, றித்திஸ், சுஜானா, பிறிந்தா, சஞ்சோ, றாம்சி, றொக்சிகா, கெவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment