யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும், கனடா Oakville வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஜெயநாதன் அவர்கள் 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,தயா, பிரபா, ஜெகதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முருகானந்தன், மீனா, வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெயசோதி(பெற்றா), திலகவதி(மலர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆதவன், அர்ச்சனா, ஜெயந், சுபா, அஞ்சலி, அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Meeting ID: 893 2471 8538
Passcode: 157308
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment