திரு இராஜரட்ணம் சந்திரபாலன்

திரு இராஜரட்ணம் சந்திரபாலன்
பிறப்பு : 23/12/1948
இறப்பு : 28/04/2022

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திரபாலன் அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் தவமணி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற இரட்ணசிங்கம்,  சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சுஜீவன், துசான், திவிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பேரின்பநாயகம், கருணானந்தன், புவனமகாதேவி, தம்பி நாயகம், சூரியகலா, சந்திரகலா, அருந்தவநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாந்தி, சாரதா, இராசன், ராணி, கலைமாமணி, குணபாலசிங்கம், அருட்செல்வி, வர்ணராஜன், இலங்கரட்ணம், சுபத்திரா, றாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சேந்தி, நாதன் ஆகியோரின் சகலனும்,சற்குணானந்தம், காலம்சென்றவர்களான பத்மநாதன், தங்கரத்தினம், பிள்ளையாமணி மற்றும் தில்லையம்பலம், சரஸ்வதி, சிவமலர்(குஞ்சு) ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான குணநாயகம், இராசேந்திரம் மற்றும் பூபாலசிங்கம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு இராஜரட்ணம் சந்திரபாலன்

திரு இராஜரட்ணம் சந்திரபாலன்

Contact Information

Name Location Phone
வசந்தி - மனைவி Canada +16477942013
வர்ணராஜன்(கிளி) - மைத்துனர் Canada +16478928982
சொக்கன் - சகோதரன் Canada +16472983993
அருந்தவம் - சகோதரன் Canada +14164142252
இன்பம் - சகோதரன் United Kingdom +447799777770
ராசன் - மைத்துனர் United Kingdom +447429164118
கருணை - சகோதரன் Sri Lanka +94717457484

Event Details

பார்வைக்கு
Details Saturday, 07 May 2022 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 08 May 2022 10:00 AM to 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 08 May 2022 11:00 AM to 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 08 May 2022 1:00 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am