திரு ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி (மோகன்)

திரு ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி (மோகன்)
பிறப்பு : 27/07/1956
இறப்பு : 05/05/2022

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் பழனிசாமி தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,அகிர்சன், மிதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வீபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,ரஞ்சிதமலர், ரவீந்திரமலர், யசோதரா, சுரேஸ்காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மாணிக்கராஜா, யோகராஜா, சிங்கராஜா, வசந்தமலர், றனித்தமலர், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அயான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி (மோகன்)

திரு ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி (மோகன்)

Contact Information

Name Location Phone
சுரேஸ் - சகோதரன் Canada +16479394207
யோகன் - மைத்துனர் Canada +14168233415
கரன் - பெறாமகன் Canada +15149965828

Event Details

பார்வைக்கு
Details Sunday, 08 May 2022 5:00 PM to 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Monday, 09 May 2022 8:00 AM to 10:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Monday, 09 May 2022 10:00 AM to 11:30 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Monday, 09 May 2022 12:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am