திரு கணபதிப்பிள்ளை சபாநாயகம்

திரு கணபதிப்பிள்ளை சபாநாயகம்
பிறப்பு : 24/10/1945
இறப்பு : 06/05/2022

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஆஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சபாநாயகம் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தாமோதரம்பிள்ளை சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,நல்லம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஞானேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுமங்களா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுறாயா, றெஹானா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான சொர்ணாம்பாள்- நல்லையா, காலஞ்சென்ற செல்வநாயகம் - மனோன்மணி, சீவநாயகம்- காலஞ்சென்ற சரோஜனி, செல்வராணி- சற்குணம், ஆகியோரின் அருமைத் தம்பியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம் - ஞானப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான பங்கயற்செல்வி - இராஜநாயகம் மற்றும் காலஞ்சென்ற பரமானந்தன் – திருலோகவதி, பரமேஸ்வரி- இரங்கசாமி, மதியாபரணம் – இராசமலர், கோபாலபிள்ளை- சித்திராங்கனி, கலாநிதி – காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சாந்தினி, சந்திரிகா, சக்தி, முகுந்தன், ஜெயஸ்ரீ, Dr. சிவேந்திரன், செல்வேந்திரன், ரவீந்திரன், ராஜேந்திரன், சர்வேந்திரன், Dr. சத்தியேந்திரன் ஆகியோரின் குஞ்சி ஐயாவும்,காலஞ்சென்ற அமலதாசன், விமலதாசன், மேரி ஜஸ்டினா, டுஷ்யந்தி, சஞ்ஜீவன், தர்ஷினி, Dr. பிரசன்னா, Dr. அஞ்சனா, நிரோசன், அனோஜன் ஆகியோரின் சபா அங்கிளும்,காலஞ்சென்ற Dr. சிவானந்தன், சிவநாதன், சிவநேசன், சிவராணி, சிவமணி, சிவராசன், சிவாஜி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா, ஆரணி, ஜனனி, அருணன், மணிவண்ணன், கண்ணதாசன், சாந்தி, சாயிநேசன், தனஞ்செயன், கலாமோகன், யோகச்சந்திரன், சத்தியராகவன், சத்தியேந்திரன், தனுஜா, ஜனார்த்தன், மீரா ஆகியோரின் சின்ன மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு கணபதிப்பிள்ளை சபாநாயகம்

திரு கணபதிப்பிள்ளை சபாநாயகம்

Contact Information

Name Location Phone
சீவநாயகம் - சகோதரன் Australia +61420309253
செல்வராணி - சகோதரி Canada +16479980937
ஞானேந்திரன் - மகன் Australia +61410312881
கஜேந்திரன் - மகன் Australia +61404804098

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am