யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனி தம்பிராசா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், செல்லாச்சி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னதங்கம் தம்பதிகளின் இளைய மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,அரியமலர், நடராஜா(நடா), கிருபாநிதி(அம்மன்), விசாகராஜா(விசாகன்), சற்குணராசா(சற்குணம்), சாந்தகுணராஜா(சாந்தன்), தபோநிதி(சந்திரா), சுந்தர்ராஜ்(ராஜ்), பிருந்தா(தங்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சொர்ணலிங்கம்(சொர்ணா), பாமதி, கனேசலிங்கம், கலாநிதி, பாரதி, சுபத்திரா,குணசேகரன்(குணா), தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி(மலர்), மகேஸ்வரிதேவி, ரேவதி மற்றும் கமலாதேவி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், குணசீலன், நாகரத்தினம் வேலுப்பிள்ளை மற்றும் மகாத்மாகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கீதாஞ்சலி, ரவிசங்கர், ஜெய்சங்கர், லியோ, கிரேஷ், டொன், அபிராமி, சங்கரி ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,திமோ, திவ்யா, சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன், காண்டீபன், தீபன், அஜந்தா, சிந்துஜா, வைகுந்தன், அபர்ணா, செந்தூரன், அமிர்தா, மிதுலன், அகல்யா, சாருமதி, சேயோன், சாதனா, விநோதயன், சுஜீவன், நிசாந்திக்கா, நீருஷா, தக்ஷா, விதுஷா, றஜனீ, சோதி, காந்தன், உதயன், ஷாருக்கா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆரியா, ஜஸ்மின், கிஷான், லக்ஷ்மன், சேயன், வீரா, ஆதியா, கார்த்திகேயன், ஜெய்னா, அவ்னி, அஷ்னா, ரோஷான், ரெயான், அமாஜா, விஷால், மயிரா, ஈசானா, மலியா, ராகவன், ரியன், தீபன், ஸ் ரீபன், விரூஷன், கிஷானா, அஷ்வினி, உமேஷன், சபரிக்கா, அஷ்வினி, உமேஷன், சபரிக்கா, காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,சோராயா அவர்களின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment