கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதர் அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று வீதி வாகனவிபத்தில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், புங்குடுதீவை சேர்ந்தர்களான காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுசிலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,லிதர்சன்(சுரேன்), சிந்துயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,வினுசா அவர்களின் ஆசை மாமனாரும்,ஜெயமதி அவர்களின் பாசமிகு சகோதரரும்,இராஜேந்திரம்(ராஜா) அவர்களின் ஆசை மச்சானும்,நிவேதன், நீல்ஸ் ஆகியோரின் தாய் மாமனும்,மேகலா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,இந்திரா, மலர், வதனா, ஜெயா, துசியந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஸ்ரீகாந்தா, காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் பன்னீர்ச்செல்வம், மதன்ராஜ், சுலோசனா ஆகியோரின் சகலனும்,துசா, ஜெனு, நிசா, சியா, சில்வியா, நாதியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,கேவின், யாணு ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,அஷ்விதன், அதிசையா, அபூர்வன் ஆகியோரின் அன்பு மாமாவும்,வாசன், தயா, கோனேஸ், துசி, ரஜீவன், சாரு ஆகியோரின் அன்பு மாமாவும்,டிலக்சன், இந்து, சஞ்ஜய், அக்ஷ்யன், சுவிர்த்தனன், சுவிர்த்தனா, சுகிர்த்தனன், பிரணவி, ஐஷரன், விபீஷன், அம்சிகா, அரியானா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் அவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, மக்கள், உறவினர்
0 Comments - Write a Comment