யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜெனோவா ரொபினற் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, பிறிம்ரோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிலிப்(விறிஸ்), அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ரொபினற்(கிறிஸ்தோ வவா) அவர்களின் ஆசை மனைவியும்,யாழினி(கனடா), ரொபின்(லண்டன்), ரொணி(கனடா), சுஜி(கனடா) ஆகியோரின் ஆசைத் தாயாரும்,காலஞ்சென்ற இராஜக்கோன்(தாய்மாமன்)- பூரணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,கெளரி(இலங்கை), மாறன்(கனடா), அன்ரன்(கனடா), வரதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தவேந்திரன்(வவா), அனுஷிகா, லெஸ்லின், நிக்சன்(பீசி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜய், ஜெனிலியா, செமிரா, யூபிலி, போவாஸ், டேவிற், டானியல் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment