திருமதி நவரட்ணம் புவனேஸ்வரி (தவம்)

திருமதி நவரட்ணம் புவனேஸ்வரி (தவம்)
பிறப்பு : 11/04/1947
இறப்பு : 08/05/2022

யாழ். வேலணை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் புவனேஸ்வரி அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா நாகம்மா(கண்மணி) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,இரட்ணகுமார்(குமார்), ராஜகுமார்(ரவி), பதுமநிதி, கீதராணி, லலித்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,இந்திராதேவி, தர்மராஜ், நடனசபேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கௌரிலட்சுமி(புஷ்பம்), சாரதாம்பிகை(சாந்தா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற பூபாலகுணசிங்கம், திருப்பதிசிவம், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், செல்வேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,பிரகாஷ், மனோ, ஆகாஷ், சந்துரு ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,விஜயதர்ஷன், தயாதர்ஷன், தனதர்ஷன், தர்ஜிதா, லுக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நவரட்ணம் புவனேஸ்வரி (தவம்)

திருமதி நவரட்ணம் புவனேஸ்வரி (தவம்)

Contact Information

Name Location Phone
இரட்ணகுமார் - மகன் Germany +4947136971
ராஜகுமார் - மகன் Germany +4915901353136
பதுமநிதி - மகள் Sri Lanka +94771138437
கீதராணி - மகள் Sri Lanka +94779428589
லலித்குமார் - மகன் Sri Lanka +94775742058
தர்மராஜ் - மருமகன் Sri Lanka +94775484327
ரமேஸ் - பெறாமகன் Sri Lanka +94774272275
ஆகாஷ் - பேரன் Germany +4915258793907
விஜயதர்ஷன் - பேரன் Sri Lanka +94766051708

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am