திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி (கண்மணி)

திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி (கண்மணி)
பிறப்பு : 14/03/1932
இறப்பு : 10/05/2022

யாழ். சாவச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரஸ்வதி அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையகுட்டி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி(இளைபாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிவகுரு மற்றும் அழகம்மா, காலஞ்சென்றவர்களான கையிலாயப்பிள்ளை, செல்லையா, சிவானந்தம், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குகனேசன், காலஞ்சென்ற தயாபரன், பாஸ்கரன், நளாயினி, சிவகுமார், கலாநிதி, காலஞ்சென்ற இரவீந்திரன், மலர்விழி, புவனேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காந்திமதி, சியாமா, கமலாம்பிகை, இலட்சுமிகாந்தன், குமுதினிச்சந்திரா, குகராஜா, தயாநிதி, பஞ்சலிங்கம், மாதலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,டிலக்- விஜிதா, Dr.டினேஸ்- Dr. ரஷ்மி, டிலானி- வசந்தசேகரம், Dr. ஜனகன், ஜனனி, வாகினி- Dr.மயூரன், தாரணி- விஜிகுகன், சரண், Dr. பாமினி- நீலன், மயூரன், சமித்திரா- முரளிதரன், யாமினி- துஷ்யந்தன், ஜெயந்தினி, வினோத், காயத்திரி- வினோஜன், தஜானி, துஷானி, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,யதுஷயன், துவாரகா, கஜேந்திரசேகரம், ஆயுஸி, மயிலன், யனுஷன், ஜனோஜ், டிலானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி (கண்மணி)

திருமதி சின்னத்தம்பி சரஸ்வதி (கண்மணி)

Contact Information

Name Location Phone
மலர்விழி - மகள் Sri Lanka +94766435083
நளா காந்தன் - மகள் United Kingdom +447522913733
புவனேந்திரன்(சுந்தர்) - மகன் Canada +14169086845

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am