யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா South Strathfield, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவபாலச்சந்திரன் அவர்கள் 13-06-2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை(சின்னக்கிளி), உத்திரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,பாமினி அவர்களின் அருமைக் கணவரும், சுபேசன், Dr. சுஜித்தா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, மல்லிகாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விக்னஹரன், முரளிகிருஸ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சந்திரசேகரம், சண்முகநாதன்(கொழும்பு), தயாபாரன்(யாழ்ப்பாணம்), பிரபாகரன்(கரன்), கிரிஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும்,கணேஷ், லைலா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment