யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேந்திரன் குணரட்ணம் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சிவராஜா
திரு கமலேந்திரன் குணரட்ணம்

பிறப்பு : 14/08/1958
இறப்பு : 10/06/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
மகேந்திரன் - சகோதரன் | Sri Lanka | +94778695319 |
மகேந்திரன் - சகோதரன் | United Kingdom | +442086406468 |
சுகிர்தராணி - சகோதரி | Germany | +4915213853793 |
சுமதி - சகோதரி | United Kingdom | +447404051783 |
றஞ்சினி - சகோதரி | United Kingdom | +447804027791 |
மங்களம் - சகோதரி | United Kingdom | +447964664334 |
விக்கி - சகோதரன் | United Kingdom | +447588461133 |
Event Details
கிரியை | |
---|---|
Details | Monday, 20 Jun 2022 9:00 AM - 12:00 PM |
Address | HAAS Bestattungen Alte Jülicher Str. 40-44, 52353 Düren, Germany |
0 Comments - Write a Comment