யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி தொடர்மாடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் கணேஷன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கணேஷன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான முத்து நாயகம் காசிப்பிள்ளை, செல்லமுத்து பெரியதம்பி, கனகபூரணி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தேவகி(Perth, அவுஸ்திரேலியா), துவாரகி(Devon, பிரித்தானியா), ஜீவகி, றூபகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சூரியகுமாரன், ராஜகுமார், ரட்ணகுமார், விக்னராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கருணாகரன், மனோகரன், பகீரதன், பகீரதி, தசரதன், ரவிரதன், மனோரதி, ஜெயரதி, ஞானரதி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,கணேஷ்குமார், ஹம்ஷா, ரோசாந்தி, தரன், ரமண், மதுரா, ஐங்கரன், ரிஷிகரன், நிவேதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,Ezra, Marie, Genevieve ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment