திருமதி சரவணமுத்து செல்லம்மா

திருமதி சரவணமுத்து செல்லம்மா
பிறப்பு : 08/06/1929
இறப்பு : 18/06/2022

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து செல்லம்மா அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை(குஞ்சரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் சரவணமுத்து அவர்களின் ஆருயிர் துணைவியும்,லலிதாம்பாள்(கனடா), கனகலிங்கம்(விற்பனை முகவர்- தே.லொ. சபை யாழ்ப்பாணம்), தெய்வீகராணி(சுவிஸ்), காலஞ்சென்ற பூர்வீகராணி மற்றும் லோசனாராணி(ஆசிரியை- கைதடி குருசாமி வித்தியாலயம்), மதியழகன்(ஆசிரியர்- ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,மகாலிங்கம்(கனடா), திலகவதி(விநியோக முகவர்- தே.லொ. சபை யாழ்ப்பாணம்), கிருஷ்ணபிள்ளை(சுவிஸ்), பத்திநாதர், சிவசேகரம், ஜெயந்திமலர்(ஆசிரியை- சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான முத்தம்மா, பரமநாதன், சபாரத்தினம் மற்றும் லோகாம்பிகை, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சிவப்பிரகாசம் மற்றும் சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், அன்னம்மா, புவனேஸ்வரி மற்றும் கெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நகுலேஸ்வரன்- காலஞ்சென்ற சசிகலா, மாலினி- லோகநாதன், சாந்தினி- தயாபரன், டினேஸ்வரன்- புராதனி, நந்தகோபன்- துஷ்யந்தி, சுபாஜினி- சண்முகதாஸ், செந்தூரன்- கேதாரணி, காலஞ்சென்ற மயூரன், சிவகரன், விஷ்ணவி, விஷ்ணவன், றீகன்- அபர்ணா, பிரியா- கேதீஸ்வரன், சிந்து- சியான் பேட், கஜீன், பிரணவன், சிந்தூரி- ஜீவர்த்தனன், மயூரி- பிரதீப் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,கதிரவன், கிருஷாந், நிருசிகா, டினுசிகா, கிருஷிகன், யதுசிகா, அஞ்சனா, சஸ்வின், சாய் ஆதவன், அனுஜன், புவிக்கா, ஆகிரன், சன்விகா, ஜக்சிகா, கிறேசியா, கபித்தனன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகாலிங்கம் டினேஸ்வரன்

திருமதி சரவணமுத்து செல்லம்மா

திருமதி சரவணமுத்து செல்லம்மா

Contact Information

Name Location Phone
லலிதாம்பாள் - மகள் Canada +16474764018
தெய்வீகராணி - மகள் Switzerland +41792347694
லோசனாராணி - மகள் Canada +94773553503
மதியழகன் - மகன் Sri Lanka +94764045409
சாந்தினி - பேத்தி Sri Lanka +94777094856

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am