திரு பாக்கியநாதன் ராகவன்

திரு பாக்கியநாதன் ராகவன்
பிறப்பு : 17/11/1979
இறப்பு : 12/06/2022

வவுனியா செக்கட்டிப்பிலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் ராகவன் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், ரவீந்திரன் ராஜசெல்வி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,கிருஜா அவர்களின் அன்புக் கணவரும்,துஷானி மற்றும் நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவகி, ரகுநாதன், வைதேகி, காலஞ்சென்ற வாணதி, சத்தியநாதன்(லண்டன்), காலஞ்சென்ற ஆனந்தி, ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருசாந்த், பகிர்தன், தயாநிதி, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆரணி, ஆரபி, அபிநயன், சயூறி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு பாக்கியநாதன் ராகவன்

திரு பாக்கியநாதன் ராகவன்

Contact Information

Name Location Phone
சத்தியநாதன் - சகோதரன் United Kingdom +447814025775
கிருஜா - மனைவி United Kingdom +447480497537
ஜானகி - சகோதரி Sri Lanka +94776453091
ரகுநாதன் - சகோதரன் Sri Lanka +94774392837
சிவஞானசுந்தரம் - மாமா United Kingdom +447534303156
பாலேஸ் - சகோதரன் United Kingdom +447507588956
ரமேஷ்வரன் - சகோதரன் United Kingdom +447866895707
ஸ்ரீ - மாமா United Kingdom +447990639689

Event Details

கிரியை
Details Sunday, 26 Jun 2022 11:00 AM - 1:30 PM
Address Barnet Multi Cultural Community Centre Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Details Sunday, 26 Jun 2022 2:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am