யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா செந்தில்நாதன் அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், நடராஜா, காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,செந்தூரன், மதுரன், தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,நாகநாதன், சரோஜாதேவி, கமலநாதன், ரஞ்சினி, காலஞ்சென்றவர்களான தயாநாதன், சுகுணா, ரவீந்திரன்(ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment