திருமதி கந்தசாமி சரஸ்வதி

திருமதி கந்தசாமி சரஸ்வதி
பிறப்பு : 14/07/1935
இறப்பு : 20/07/2022

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சி முத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அம்பலவாணர் வைத்திலிங்கம், அம்பலவாணர் கணபதிப்பிள்ளை, அம்பலவாணர் சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கம்மா, கணபதிப்பிள்ளை பூமணி, மாரிமுத்து நாகம்மா மற்றும் சுப்பிரமணியம் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பகீரதன்(பிரான்ஸ்), சிவனேசன்(பிரகாஷ்- லண்டன்), நாகரஞ்சினி(பிரான்ஸ்), நளாயினி(பிரான்ஸ்), இரத்தினமலர்(பிரான்ஸ்), செல்வராணி(கனடா), சிவரதன்(குமரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரஜனி, கலாவதனி, பூலோகராஜா, ஸ்ரீதரன், சற்குணவேல், கலாநாதன், ஜெயராணி ஆகியோரின் மாமியாரும்,கௌதமி, சிவானந்தன், சத்யன், புளோரியன், மனு, சோபிகா, நிரோஷன், தர்ஷினி, நிரோஜினி, குமணன், நிவேதா, கௌசல்யா, தர்சிகா,கௌசிகன், சிந்துஜா, செல்வா, சிவானி, அனிதா, பரதன், சோபிதன், வினோதன், ஜெசோரதன், அபிரதன், அஜெரதன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அக்‌ஷரா, ஐஸ்வர்யா, அகத்தியன், பிரகாஷ்(Liam), ராஜன்(Lucas), ஜோதி, காசி, இனியவன், சஹானா ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி கந்தசாமி சரஸ்வதி

திருமதி கந்தசாமி சரஸ்வதி

Contact Information

Name Location Phone
பகீரதன் - மகன் France +33766746208
சிவனேசன்(பிரகாஷ்) - மகன் United Kingdom +447875121427
சிவரதன்(குமரன்) - மகன் France +33651422275
நிரோஷன் - பேரன் France +33669002220
நளாயினி - மகள் France +33766545254
இரத்தினமலர் - மகள் France +33769188133
செல்வராணி(ராணி) - மகள் Canada +16478083837

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 29 Jun 2022 9:00 AM
Address Maison Funéraire de Montreuil 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
கிரியை
Details Wednesday, 29 Jun 2022 11:30 AM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am