யாழ். சுன்னாகம் பருத்திகலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை இரதீஸ்கரன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, சிவராசா ரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சிவசுப்பிரமணியம் மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தாட்சாயினி அவர்களின் அன்புக் கணவரும்,ரக்சயா, அக்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்
0 Comments - Write a Comment