திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர்

திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர்
பிறப்பு : 01/02/1948
இறப்பு : 17/06/2022

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துதாசன் பவுலப்பர் அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பவுலப்பர் மேரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் Toulouse தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சண்முகநாதன் ஜெசி - சகோதரி

திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர்

திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர்

Contact Information

Name Location Phone
சண்முகநாதன் ஜெசி - சகோதரி France +33143049717

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am