யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow வை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்மதி குமாரசாமி அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சின்னையா, சின்னாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தர்மராசா, செல்வராசா, பரமேஸ்வரன் மற்றும் மகேஸ்வரி(கனடா), நகுலேஸ்வரி(இலங்கை), இராமச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கிறேஸ், மனோன்மணி மற்றும் மகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற செல்வரட்ணம், சிவசுப்பிரமணியம் மற்றும் ஜெகதீஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ஞானக்குமார்(லண்டன்), ராஜ்குமார்(இலங்கை), சூரியகுமார்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,லக்சுமி, கலாவதனி, சாய்லதா, வனிதா, லிங்கநாதன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மதீசன், சிந்துஜா, நீபஜன், நேமினா, ஜனகன், தேனுஜா, கிருபஜா, ஹரிசன், வர்ஜினி, திவாபரன், சோபனா, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment