திரு இராயப்பு இருதயதாசன் (ரவீந்திரன்)

திரு இராயப்பு இருதயதாசன் (ரவீந்திரன்)
பிறப்பு : 23/03/1969
இறப்பு : 20/06/2022

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு இருதயதாசன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராயப்பு மரியராணி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயரட்ணம் வசந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யசோதாவேஜின்(கெங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,அஜந்தன், அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகேந்திரம்(லண்டன்), வசந்தி(நோர்வே), சந்திரன்(நோர்வே), வனிதா(இலங்கை), காலஞ்சென்ற ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மேரி(இலங்கை), மோகன்(நோர்வே), சாந்தி(நோர்வே), அரியரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கவிதா(இலங்கை), காந்தன்(லண்டன்), அஜந்தா(பிரான்ஸ்), உதயா(சுவிஸ்), வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரூபன்(லண்டன்), தர்சினி(லண்டன்), அரவிந்தன்(பிரான்ஸ்), கிறிஸ்னா(சுவிஸ்), ராஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு இராயப்பு இருதயதாசன் (ரவீந்திரன்)

திரு இராயப்பு இருதயதாசன் (ரவீந்திரன்)

Contact Information

Name Location Phone
அருள் - மாமா Switzerland +41787793062
சுபேந்திரன் - மைத்துனர் Switzerland +41795630695
லோகேஸ் - நண்பர் Switzerland +41788787624
சித்திரா - மாமா Switzerland +41789278409

Event Details

பார்வைக்கு
Details 22 to 26 Jun 2022 2:00 PM - 8:00 PM
Address Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
திருப்பலி
Details Monday, 27 Jun 2022 10:30 AM - 11:45 AM
Address Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am