யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட துஷியந்தன் இன்பநாதன் அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு திருமதி. கனகசபை தம்பதிகள் மற்றும் திரு திருமதி. தம்பிராசா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,இன்பநாதன் கமலேஸ்வரி(வபா) தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,கார்த்திகாயினி அவர்களின் அன்புக் கணவரும்,ஆரியன், அர்யுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுயன் அவர்களின் அன்புச் சகோதரரும்,திவ்வியா, தமிழினி, யோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பாஸ்கரன், டாலினி(கிளி) ஆகியோரின் பெறாமகனும்,ரஞ்சி(கிளி), தயா, உதயன், மோகன், சிவம், யசோ ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment