திரு வினாசித்தம்பி கலாதரன்

திரு வினாசித்தம்பி கலாதரன்
பிறப்பு : 19/07/1956
இறப்பு : 23/06/2022

யாழ். இணுவில் மேற்கு செகராசசேகர பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி கலாதரன் அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இணுவிலை சேர்ந்த வினாசித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இணுவிலை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,குலமதி அவர்களின் பாசமிகு கணவரும்,கஜனவி(ஜேர்மனி), கஸ்தூரி(ஜேர்மனி), காருஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,இரகீதன், ஜீவகன்(கண்ணா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கங்காதரன், தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், வத்சலா, செந்தில்குமார், றஜீவி மற்றும் சந்திரவதனா ஆகியோரின் மைத்துனரும்,கோபிநாத், கோபிசங்கர், சாரங்கா, அர்ச்சனா, கோபிவிதுரன், செந்தூரி, செந்நிலானி, செந்துசன், செஞ்ஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அங்கேலிக்கா, யான்சி, கெங்காதரன், சுரேஸ்குமார், தர்சன், அனுஷாந்த் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,இலக்கியன், சேகரன், செழியன், சாந்தனு, சுப்ரயா, சயனுயா, அனயா, அஷ்சயா, நேத்திரன், சர்வயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வினாசித்தம்பி கலாதரன்

திரு வினாசித்தம்பி கலாதரன்

Contact Information

Name Location Phone
குலமதி - மனைவி Germany +4923049105587
காருஷன் - மகன் Germany +4917682442820
இரகீதன் - மருமகன் Germany +4917666880504
ஜீவகன்(கண்ணா) - மருமகன் Germany +491726813377
கோபிநாத் - மருமகன் Germany +491798080340

Event Details

கிரியை
Details Thursday, 30 Jun 2022 9:00 AM - 12:00 PM
Address Evangelischer Friedhof Schwerte Hörder Str. 37, 58239 Schwerte, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am