யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி வடக்கு மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட நடேசப்பிள்ளை மணிசேகரம் அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நடேசப்பிள்ளை, திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிங்கராஜா, நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,டெபோரா சியாமிளி அவர்களின் அன்புக் கணவரும்,கம்சானந்தினி, டிலக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கௌரி(நவம்), சாமிளா, பங்கயச்செல்வி(லோரன்ஸ்), செந்தில்வேல்(சுரேந்தினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜன்(கிளோரா), ராஜி(கிருபானந்தன்), செல்வின்(ரோஹிணி), ராஜ்(தயாளினி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரதீபன், அஐந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் புதவுடல் 27-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு நடேசப்பிள்ளை மணிசேகரம்

பிறப்பு : 09/02/1962
இறப்பு : 23/06/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
கம்சானந்தினி - மகள் | Sri Lanka | +94768373166 |
நிமல் சுவேதா - சகோதரி | Sri Lanka | +94773946728 |
சாமிளா - சகோதரி | Switzerland | +41786698547 |
செந்தில்வேல் - சகோதரன் | United Kingdom | +447956522652 |
0 Comments - Write a Comment