திருமதி பொற்கொடி நாராயணபிள்ளை

திருமதி பொற்கொடி நாராயணபிள்ளை
பிறப்பு : 15/07/1934
இறப்பு : 23/06/2022

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி நாராயணபிள்ளை அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாராயணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, மனோன்மணி, பரமசாமி மற்றும் சுசிலாதேவி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தினி(சாந்தா), குமார்(செட்டி), குமுதினி(குமுதா), நந்தன், மைதினி(மைதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சுகுமார், பத்மாதேவி(யசோ), நிர்மலச்சந்திரன்(சந்திரன்), தயமந்தி யோகானந்தம்(யோகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புப் பெறாமகளும், அனுஷயா- நிரோசன், சுரேக்கா, தரன், நீரா- இசு பிரதீபா, யசிக்கா, தருசன், தாரகன், தயீசன், சோழன், றஜீவன், நிசானி, றினேஸ், நிதர்ஷா- கிரிசாந், நிதர்ஷன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அடல்சா, அமரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி பொற்கொடி நாராயணபிள்ளை

திருமதி பொற்கொடி நாராயணபிள்ளை

Contact Information

Name Location Phone
சாந்தா - மகள் United Kingdom +447542343998
குமார் - மகன் United Kingdom +447476858222
நந்தன் - மகன் United Kingdom +447833962983
குமுதா - மகள் Canada +15145319522
மைதா - மகள் Canada +14385303306

Event Details

கிரியை
Details Sunday, 03 Jul 2022 8:30 AM - 11:00 AM
Address Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Details Sunday, 03 Jul 2022 12:00 PM
Address Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am