யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் புஸ்பராசாத்தி அவர்கள் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஞானப்பிரகாசம் தேவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்லைய்யா செல்லம்மா, யோசம் ஜோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பெனடிக்ற் சுமந்திரன்(லண்டன்), சந்திரா(சுவிஸ்), அன்ரன் ராஜ சூரியர் இந்திரன்(டென்மார்க்), டேவிற மகேந்திரன்(கொலண்ட்), ஜோர்ஜ் குலேந்திரன்(யாழ்ப்பாணம்), றொய்ஸ் ரவீந்திரன்(பிரான்ஸ்), பேனாட் பாலேந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிங்சிலி புவனேந்திரன், சர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அமுதா, தவராஜா, வசந்தரூபி, கில்டா, ரணித்தா, ராதா, கமலஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,மங்கையற்கரசி, கனகரட்னம் பிளசம்(இந்திரா), யோசப் அன்ரன் திலகவதி, காலஞ்சென்ற இராஜேந்திரா லூர்தம்மா(சின்னக்கிளி), யோசப் யஸ்ரின் மல்லிகா(சின்னத்தம்பி), பெனடிக்ற் சுசிலாவதி, யோசப் யோவால் கமலவாசகி ஆகியோரின் அன்புச் சித்தியும்,றொஷான் டென்சி, பென்சன், பெனார்த்தன், சாளி, தருன், இந்துயா, இனோயா, இமோலின், பியுலா, மிருணாளினி, விக்சலன், வினுசியா, கிசாணி, மிதுசாளினி, அபிஷேக், வியோறினா, பபியோலா, றெனோ, பிறிக்ஸ்ரன், கிங்ஸ்லி, ஜெவி, ஜெய்ஷன், மக்லன், ஸ்மைலின், செல்வகோன் மஞ்சுளா, மதன் மெவில்டா, நேசன் நிறஞ்சனா, மோகன் றெஜினி, ஆரியா, ஆரோரா, திலிப்குமார், றுசாணி, கிசோக்குமார், வனஜலக்ஷ்மி, நிமல்சுகிலன்சாளினி, செந்தில்குமார், துஜந்தி, யூனைற், லவறிந்தன், ஜக்ஷன் ஜோய் சசிகலா, நிக்ஷன் ஜோய் ஜெனிஷா, சுதர்ஷன் ஜோய், ஜெர்மிலா, கரிகன் ஜோய் கெசில்டா, நிறோஜன், ஜோய் சுபா, துசியந்தி, றொசாந்தி, துசியந்தன், சத்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அபினயா, அனிஷ், அஸ்றிதா, ஆன், அனற், அனிற், எரிக்கா, சுதன், சுரேன், மிலக்ஷியா, மெலணி, ஜிம்றோன், மிதுனா, அஸ்வின், அஸ்னவி, விதுஷன், கரிஸ்மா, அன்றோ, நெறோன், நெறோனிக்கா, ஜெப்றின், சாரா, அக்ஷயா, டனிக்கா, மான்சி, நித்தியா, நித்திஸ், நிக்கில், மிக்சியூன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிச்சடங்கு 30-06-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித திரேசாள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சஞ்சி கல்லறை தோட்டத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment