திருமதி கனகசெளந்தரி சண்முகரத்தினம் (நிலானி, துளசி அம்மா)

திருமதி கனகசெளந்தரி சண்முகரத்தினம் (நிலானி, துளசி அம்மா)
பிறப்பு : 15/02/1947
இறப்பு : 28/06/2022

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகசெளந்தரி சண்முகரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சண்முகரத்தினம்(Retd. Engineer Ceylon Cement Factory) அவர்களின் அன்பு மனைவியும்,துளசிதரன்(Microsoft- Sri Lanka) அவர்களின் பாசமிகு தாயாரும்,ஞானநிவேதிதா அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(Lecturer - Ceylon German Technical Training Institute), ஞானலிங்கம்(Retd. Engineer Ceylon Electricity Board), லிங்கசௌந்தரி( Attorney at Law) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பமிலாதேவி, புவனேஸ்வரி(Retd. Teacher J/Vembadi Girls’ High School and Colombo Hindu College), காலஞ்சென்ற துரைராஜா, இரஞ்சித்(Accountant), சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia வில் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி கனகசெளந்தரி சண்முகரத்தினம் (நிலானி, துளசி அம்மா)

திருமதி கனகசெளந்தரி சண்முகரத்தினம் (நிலானி, துளசி அம்மா)

Contact Information

Name Location Phone
துளசிதரன் - மகன் Sri Lanka +94112729179

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am