திருமதி தனலட்சுமி சத்தியேஸ்வரன் (தனம்)

திருமதி தனலட்சுமி சத்தியேஸ்வரன் (தனம்)
பிறப்பு : 05/02/1945
இறப்பு : 13/07/2022

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடியைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபம், பிரித்தானியா Ipswich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சத்தியேஸ்வரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சத்தியேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,சஸ்தீபன்(தீபன்- கனடா), சர்மிலன்(குட்டான்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான மீனலோசினி(தேவி), சோமாஸ்கந்தன்(ஆனந்தன்), சண்முகசுந்தரம்(கண்ணன்) மற்றும் குருமூர்த்தி(பிரித்தானியா), பத்மாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுபாஷினி(கனடா), திவ்விகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிரிஷ், கிரிஷா, மிதுஷா, கிஷான், சயுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி தனலட்சுமி சத்தியேஸ்வரன் (தனம்)

திருமதி தனலட்சுமி சத்தியேஸ்வரன் (தனம்)

Contact Information

Name Location Phone
தீபன் - மகன் Canada +16133638248
சர்மிலன் - மகன் United Kingdom +447460898938

Event Details

கிரியை
Details Thursday, 21 Jul 2022 3:45 PM - 6:15 PM
Address Seven Hills Crematorium Felixstowe Rd, Ipswich IP10 0FG, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title