யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஆனந்தகுமாரராஜா அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சபாபதி கனகரட்ணம், இரட்ணாம்பிகை அம்மாள் தம்பதிகளின் ஏக புத்திரரும், சரவணமுத்து தங்கராஜா, நடேஷ்வரி தங்கராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சர்வலோகேசுவரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பார்வதவர்த்தனி, பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராஜராஜேசுவரன், இரஞ்சி, ஜெயபாலேசுவரி, காலஞ்சென்ற இராமச்சந்திரா, குமரன், சந்திரிகா ஆகியோரின் மைத்துனரும்,காந்தினி, குமுதினி, சபாபதி, ஆனந்தி, வேந்தன், லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,முருகதாசன், ஜெயரஞ்சன், நிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,டினேஷ், பிரகாஷ், ஆதீஷ்வர், மனீஷ்வர், ஸ்ருதிகா, அரண், அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ்வறிவித்தனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கெள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment