திரு ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்

திரு ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
பிறப்பு : 03/01/1934
இறப்பு : 24/07/2022

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனிவாசகம் வீதி கொட்டடி, பிரித்தானியா லண்டன் Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னப்பா ஏலாம்பிகை தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரஸ்வதி(முன்னாள் ஆசிரியர் கொட்டடி நமசிவாய வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் பரராஜசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாந்தினி, குமுதினி, மாலினி, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீகாந்தன், தம்பிநாதன், சண்முகநாதன், சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தாட்சாயினி, Dr.மீனுஷா, ஜானவி, றங்கீத், தரங்கீத், காயத்திரி  ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற ஞானப்பூங்கோதை, செகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, சிவராஜா, புவனேஸ்வரி, செல்வராஜா- கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஞானவசந்தி, குகவதனி, தசவரதன், நக்கீரன், பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெயரஞ்சினி, ஜெயராஜ சேகரன், சுரேஸ்வரன், குலரஞ்சினி, மனோரஞ்சினி, சதீஸ்வரன், காசீபன் ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,அமிர்தரஞ்சன், ரமணி, தர்சினி, மதனலோஜினி, சுகிர்தவேணி, கோகுலதர்சன், கோகுலவதனன், டாரகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,சசிகா, பிரதீப், வினுதீப் ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்

திரு ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்

Contact Information

Name Location Phone
சுதா - மகன் United Kingdom +447904517543
ஸ்ரீகாந்தன் சாந்தினி - மகள் Canada +16475688614
தம்பிநாதர் குமுதினி - மகள் Canada +16477640685
சண் மாலினி - மகள் United Kingdom +447951596128

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am