யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தங்கொட்டுவவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மலர்மகள், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதாப், நிர்மல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நவிஸ்கா, ஆருக்கா, சாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,பரமேஸ்வரி, சண்முகநாதன், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, உருத்திரலிங்கம், கனேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தங்கொட்டுவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment