யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி தவலிங்கம் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும்,தவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மதுரா அவர்களின் ஆசைமிகு தாயாரும்,சுசிலாதேவி, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்பைக் காட்டியே ஆட்கொண்டு அலங்கரித்து
இன்புறக் கற்பித்து இருப்பவற்றைப் பகிர்ந்தளித்து
பன்னிரு திருமுறையும் பாங்குடன் தமிழும் சேர
சர்வமும் கடவுளென்று சந்திதியில் தவமிருந்து
கர்வம் ஏதுமின்றி கடமைகளை நிறைவேற்றி
நிர்க்கதியாய் நிற்போர்க்கு நித்தமும் உதவிசெய்த
நிர்மலாதேவியவள் நிமலனடி சேர்ந்தாளே
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment