யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சாந்தகுமார் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அனறு பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்வராசா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் இந்திராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,அகிலா(கீதா) அவர்களின் அன்புக் கணவரும்.சுபேதன், சுபேனா, சுபர்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தினி அவர்களின் அன்புச் சகோதரரும்,சுவேந்திரராசா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,கஜேந்திரன், செல்வேந்திரன், தனுசியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment