யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தியோகுப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற திரு. திருமதி நல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராசகிளி அவர்களின் பாசமிகு கணவரும்,பவானி(கனடா), ஞானகிருஷ்ணன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஞானகணேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற தேவசகாயம் திரேசம்மா, அருளப்பு நேசம்மா, காலஞ்சென்றவர்களான மரியதாசன், சூசப்பிள்ளை, யேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தேவசகாயம், அருளப்பு பெர்ணடேட்,விக்ரோரியா மற்றும் மேரி செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வரதராஐன்(கனடா), கல்பனா(யேர்மனி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிருந்தாபன், அஜந்தன், அஞ்சனா, கீர்த்தனா, அர்ச்சனா, விதுசன், அதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment