யாழ். காங்கேசன்துறை மாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா இங்கிலாந்து Southall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் மங்களகெளரி அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,கஜேந்திரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், இராஜேஸ்வரன், இராஜேஸ்வரி மற்றும் ஜெயகெளரி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கீதா, நாகேஸ்வரி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரஜீல்லா(Raju), பிரதீபன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,டிலக்ஷன், தியா, ரேயா, ரியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திருமதி சந்திரகுமார் மங்களகெளரி (அம்மணி)
.png)
பிறப்பு : 10/08/1959
இறப்பு : 22/07/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
யூட் கிருபா - மகன் | Canada | +14163053542 |
பேர்னாட் சுபா - மகன் | Canada | +16472910484 |
மேரி றோஜினி - மகள் | Canada | +19057824284 |
மேரி றோகினி - மகள் | Canada | +14164571221 |
Event Details
பார்வைக்கு | |
---|---|
Details | Friday, 29 Jul 2022 3:00 PM - 4:30 PM |
Address | A Spicer & Son Funeral Directors 63 South Rd, Southall UB1 1SQ, United Kingdom |
பார்வைக்கு | |
---|---|
Details | Saturday, 30 Jul 2022 11:00 AM - 12:00 PM |
Address | A Spicer & Son Funeral Directors 63 South Rd, Southall UB1 1SQ, United Kingdom |
பார்வைக்கு | |
---|---|
Details | Monday, 01 Aug 2022 7:00 AM - 8:00 AM |
Address | A Spicer & Son Funeral Directors 63 South Rd, Southall UB1 1SQ, United Kingdom |
கிரியை | |
---|---|
Details | Monday, 01 Aug 2022 8:00 AM - 9:00 AM |
Address | A Spicer & Son Funeral Directors 63 South Rd, Southall UB1 1SQ, United Kingdom |
தகனம் | |
---|---|
Details | Monday, 01 Aug 2022 10:00 AM |
Address | Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK |
1 Comments - Write a Comment