திரு தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்

திரு தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்
பிறப்பு : 05/08/1943
இறப்பு : 28/07/2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம் அவர்கள் 28-07-20222 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராஜரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜேக்கப் சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அஞ்சலாறோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,யூட் கிருபாகரன், பேர்னாட் சுபாகரன், மேரி றோஜினி, மேரி றோகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகந்தி, ஷோபனா, நொயல் றூபன், பாக்கிய றெஜினோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,யோகரத்தினம் பத்மநாதன், காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், யோகசீலன்(சீலன் Master) மற்றும் மகேஸ்வரன்(பூபாலன்), அருணகிரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் விமலேஸ்வரி, சகுந்தலா, நளாயினி, லூசியா ராயப்பு, மேரிமெக்டலின், காலஞ்சென்ற பசில் மற்றும் பீற்றர்போல், மெர்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜேடன், எவ்லின், அஷ்வின், டைலன், ஜெசிக்கா, அமிஷா. நிதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்

திரு தர்மசீலன் சிவயோகன் ராஜரட்ணம்

Contact Information

Name Location Phone
யூட் கிருபா - மகன் Canada +14163053542
பேர்னாட் சுபா - மகன் Canada +16472910484
மேரி றோஜினி - மகள் Canada +19057824284
மேரி றோகினி - மகள் Canada +14164571221

Share This Post

1 Comments - Write a Comment

  1. kinostudiyawindows 05/08/2022 09:08:00

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am