யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், France Paris ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சத்தியமூர்த்தி அவர்கள் 21-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராஜபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,சஜந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,ஸ்கந்தரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,லக்ஷமன், சாதனா, கவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,வனஜா, றதி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துஷ்சியந்தன், பவானி, தேவகி, வாசுகி, பரந்தாமன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1 Comments - Write a Comment