யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாவும், கனடா Markham வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி பேரம்பலம் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,வவா, ரகு, சூட்டி, ஈசன், ரூபா, காலஞ்சென்ற உதயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தயா, துதி, துரையன், நந்தன் மற்றும் காலஞ்சென்றவர்களான தவம், பாவை, புஸ்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கிளி, சந்திரபாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தாஸ், நிலானி, வசந்தன், ஜெயந்தி, உமா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,இளங்கோ(சோரூபி), பார்த்தீபன்(அனா), துஸ்யந்தன்(மதுஷனா), காண்டி, கஸ்தூரி, நிரோஜ், சாருஜன், பிரியங்கா, றோசி, நிறோ, வினோ, துர்கா, ஜரிஷன், வினுசா, வினுசன், விதுரன், திரிஷிகா, கவிலாஷ், திவிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சுருதி, ஷேன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திருமதி இந்திராணி பேரம்பலம்

பிறப்பு : 11/04/1947
இறப்பு : 04/08/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
வவா - மகள் | Canada | +16477170033 |
ரகு - மகன் | Canada | +19059853334 |
சூட்டி - மகள் | Sri Lanka | +94771234745 |
நந்தன் - சகோதரன் | Canada | +14168309277 |
0 Comments - Write a Comment