யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் ராஜ்குமார் அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், அனுஷியாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வராசா, கோசலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,சிவகுமார்(லண்டன்), யசோதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,வக்சலா(லண்டன்), மங்களராஜன்(பிரான்ஸ்), சுஜிகுமார்(பிரான்ஸ்), செல்வநிதி(லண்டன்), தாரணி(கொலண்ட்), அமுதபாஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,மனஸ்வினி, அனுஸ்வினி, சாய்ஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிஷோர், டிசானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,தர்ஷன், தர்ஷிகா, தனுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு சிவஞானசுந்தரம் ராஜ்குமார் (கண்ணன்)
.png)
பிறப்பு : 28/07/1975
இறப்பு : 02/08/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
யாழினி - மனைவி | Sri Lanka | +94212222944 |
0 Comments - Write a Comment