திரு செல்வக்கதிரமலை கிருஷ்ணபிள்ளை (பபா)

திரு செல்வக்கதிரமலை கிருஷ்ணபிள்ளை (பபா)
பிறப்பு : 18/02/1959
இறப்பு : 30/07/2022

யாழ். கரவெட்டி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வக்கதிரமலை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-07-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,துவாரகன், பானுஷன், நிலோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரவீனா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தெய்வேந்திரராணி, மனோரஞ்சிதமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஆனந்தமலர், சோமசுந்தரம்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார், ரூபராணி(நோர்வே), ஶ்ரீபாஸ்கரன்(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், பத்மநாபன் மற்றும் தங்கவேல், தேவராஜா, காலஞ்சென்ற கிருஷ்ணபாமா, பவானி, சியாமளா ஆகியோரின் மைத்துனரும்,கலாமதி(டென்மார்க்), உமாமதி(சுவிஸ்), ரமேஷ்(சுவிஸ்), இந்துமதி(லண்டன்), வசுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,சுந்தரராஜா, கிருபா, சாந்தா, பத்மநாதன், பத்மஈசன் ஆகியோரின் சகலனும்,சுனிபன், சுபோதன், அருந்தஷா, அமுதா, அனிதா, சுதர்ஷன், நிதர்ஷன், சோமியா, வசந்த், துவராகன், சஜிதன், ரிஷி , தனுஷன், நிதர்ஷன், ஆருஷன், சபேசன், நிவேதா, ஜெனிஸ்டன், தினேஷ் ஆகியோரின் மாமனாரும்,கீர்த்திகன், கலாதன், கபிலன், சாமினி, சந்திரிகா, சஜிதா, நவசீலன், ஐஸ்வரன், சிவகுமார், பாலசுதாஸ், காலஞ்சென்ற சுதாகரன், அனுஷா, தர்சன் ஆகியோரின் சித்தப்பாவும்,அர்ச்சனா, கவிதா, செந்தூரன், துர்க்கா, ஜோன், ஷோபியா, ஷாலினி, சாருஜன், சரணியா, சாயிசன், சாருஜா, சர்மிகா ஆகியோரின் பெரியப்பாவும்,ரித்விகா, அபினாஷ், நிகில், மத்தில்டா, மார்வின், ஆறோன், அகிரன், அபிவர்மன், ஷியானி, ஆதிரன், மாயா, மித்திலா, அக்‌ஷயா, சந்தோஷ், ஜெஸ்லின், ஜெய்லின் ஆகியோரின் பேரனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்வக்கதிரமலை கிருஷ்ணபிள்ளை (பபா)

திரு செல்வக்கதிரமலை கிருஷ்ணபிள்ளை (பபா)

Contact Information

Name Location Phone
துவாரகன் - மகன் United Kingdom +447479468224
பானுஷன் - மகன் Sweden +46720512610
நிலோஜன் - மகன் Sweden +46720307388
சுந்தரராஜா - சகலன் Denmark +4525549336
ரமேஷ் - மைத்துனர் Switzerland +41774367549
சோமசுந்தரம் - சகோதரன் Switzerland +41797553711
ஶ்ரீபாஸ்கரன் - சகோதரன் Sweden +46704487019

Event Details

கிரியை
Details Sunday, 07 Aug 2022 9:00 AM - 1:00 PM
Address Hoppets kapell Sockenvägen 492, 122 33 Enskede, Sweden
தகனம்
Details Monday, 08 Aug 2022 8:30 AM
Address Hoppets kapell Sockenvägen 492, 122 33 Enskede, Sweden

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am