யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் தமயந்தி அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பாலசுப்பிரமணியம்(தம்பியண்ணா), கமலவேணியம்மா(அம்மனக்கா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சச்சிதானந்தவேல், அருந்தவநாயாகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சந்திரகுமார்(சுந்து) அவர்களின் அன்பு மனைவியும்,செந்தில்குமரன்(சுவிஸ்), ஜெயக்குமரன்(நோர்வே), ஜெயந்தி(லண்டன்), அன்புக்குமரன்(இந்தியா), செல்வக்குமரன்(சுவிஸ்), துஷ்யந்தி(கனடா), விஜயந்தி(லண்டன்), கிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மயூரன், அரவிந், தர்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment