திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து

திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து
பிறப்பு : 30/06/1935
இறப்பு : 03/08/2022

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 03-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து ஜக்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பீற்ரர், திரேசா தம்பதிகளின் மருமகனும்,மேரி பிலோமினா(ஓய்வு பெற்ற ஆசிரியை புனிதசவேரியர் பாடசாலை, மன்னார்) அவர்களின் அன்புக் கணவரும்,Dr Kingsley, Girley, Dena ஆகியோரின் அன்புத் தந்தையும்காலஞ்சென்ற ஸ்டனிஸ்லொஸ், மேரி மைக்டலின், புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற லலிதா, ஜோசப், பாக்கியராசா ஆகியோரின் மைத்துனரும்,Sujo, Shanthan ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,Crisvin, Trevin, Shane, Shannon ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து

திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து

Contact Information

Name Location Phone
கிங்ஸ்லி(Kingsley) - மகன் United Kingdom +447506934129
கேர்ளி(Girley) - மகள் United Kingdom +447865654440
டெனா(Dena) - மகன் United Kingdom +447877037290
சாந்தன்(Santhan) - மருமகன் United Kingdom +447834781820

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am