திரு வைரமுத்து சண்முகநாதன்

திரு வைரமுத்து சண்முகநாதன்
பிறப்பு : 12/06/1931
இறப்பு : 12/08/2022

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சண்முகநாதன் அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று Perth, Western Australia வில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கதவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நளினி(ஜேர்மனி), உமாகாந்தன்(கனடா), காமினி(கனடா), வசந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவிசங்கர்(Charles) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்மலிங்கம், செந்தூரன், மனோகரன், செல்வி, ராஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற இராமநாதன், பகவதி, இராசம்மா, பாக்கியம், காலஞ்சென்ற செல்வம், சிதம்பரநாதன், ஞானம்மா, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தங்கஜெயமணிராஜா, நவமணிநாதன், பத்மாவதி, கமலாதேவி, ராஜலெட்சுமி, சந்திரா, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,குறிஞ்சிமாறன், பவித்திரா, துளசிமாறன், இங்கிதன், சாம்பவி, முல்லைநிலவன், இனியவன், எல்லாளன், அருள்மாறன், நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,இனியா, மெய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வைரமுத்து சண்முகநாதன்

திரு வைரமுத்து சண்முகநாதன்

Contact Information

Name Location Phone
வசந்தி - மகள் Australia +61422496048
ராஜினி - மருமகள் Australia +61470184327
நளினி - மகள் Germany +4917684109942
உமாகாந்தன் - மகன் Canada +16477056875
காமினி - மகள் Canada +14163036649

Event Details

கிரியை
Details Wednesday, 17 Aug 2022 9:45 AM - 12:15 PM
Address Purslowe & Chipper Funerals Subiaco 33 Townshend Rd, Subiaco WA 6008, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am