யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாத்தையா செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,யசோதா அவர்களின் அன்புத் தந்தையும்,விமலேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, விஜயலஷ்சுமி, மாணிக்கம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ஞானஅமிர்தம், நாகலிங்கம், சிவலிங்கம், சிவக்கொழுந்து, விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நாகேந்திரன், வசந்தினி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், ராசேந்திரன், நளாயினி, தவராஜன், ஜெகராஜன், இராஜலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற குணபாலசிங்கம், குணேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணவதி, சாந்தகுமாரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,சிவகுமாரி, செல்வகுமாரி, நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன், கமலவதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,துவாரகா, கரி, சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும்,எவலி, மாயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment