கனடா Toronto ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஹருனியன் குணசேகரம் அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமானார்.அன்னார், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குணரத்தினம் சுபத்திராதேவி, சிவபாலன்(முல்லைத்தீவு), நல்லேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,குணசேகரம் இந்துமதி தம்பதிகளின் அன்பு மகனும்,வறனி, கடிசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கில்மன் கனடி அவர்களின் அன்பு மச்சானும்,தனசேகரம் நந்தினி, ஜெயசேகரம் சவிதா, ஞானசேகரம் ராதிகா, காலஞ்சென்ற இராஜசேகரம் ஆகியோரின் பெறா மகனும்,குனமதி அன்ரன், இந்துமதி ராஜகோபால், யோகராணி சுதர்சன், சந்திரமோகன் ஜெயந்தி, கனடி சொயசா, மொடானா சொய்சா ஆகியோரின் அன்பு மருமகனும்,கரிதரன், கீர்த்திகா, ராசிகா, தீபிகா, சஞ்சை, சுருதி, தமிரா, வசிதரன், வீரதரன் ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,பிராந், பிரதீபன், தரனியா, பிரசாந்தி, பிரியங்கா, தட்சாஜினி, தனிகா, தனுசன், துர்க்கா, கேதீஸ், ஜெனனி, கேன்ஸ், கேன்சா ஆகியோரின் மச்சானும்,தீவிகன், கஜன், கனுசன், டெனிஸ், கோகிலன், கம்சன், கறிபன், ஜபா, நதிபன் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்களும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment