யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம் அவர்கள் 13-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற லீலா குரூப் ஸ்தாபகர் ச.த. சின்னத்துரை, சௌபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மலேசியன் சட்டத்தரணி காலஞ்சென்ற முத்து ராமலிங்கம், செல்வபாய்க்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,Dr.பிரியா தர்ஷினி, Dr.சுபா தர்ஷனி, Dr.சோண் சண்முகேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெய்கிஷோன், ஜெய்ஷன், சறோசி ஆகியோரின் அன்பு மாமாவும்,கிறிஸ்னி, ஜெய்வன், ஜானியா, அயனா, சிறேயன், சிமாயா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற சட்டத்தரணி சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சட்டத்தரணி பாலேந்திரா, அருளானந்தன், தேசபந்து, லோகநாதன், தனபாலா, சொக்கநாதன், ரவீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dr.குமார தேவா, காலஞ்சென்ற ஸ்கந்த தேவா, Dr.கணேச தேவா, காலஞ்சென்றவர்களான Dr.பரமேஸ்வர தேவா, சறோஜினிதேவி, சாவித்திரிதேவி மற்றும் ருக்மணிதேவி ஆகியோரின் மைத்துனரும்,ஞானலஷ்மி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தாம்பிகை மற்றும் சறோஜினி, கிருபலஷ்மி, கமலவேணி, சிறீமணி, அஞ்சனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரபடும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம்

பிறப்பு : 07/01/1941
இறப்பு : 13/09/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
வீடு - குடும்பத்தினர் | United Kingdom | +441322525170 |
0 Comments - Write a Comment