யாழ். கரவெட்டி துன்னாலை கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ris-Orangis ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஐயாத்துரை பரமேஸ்வரி தம்பதியிகளின் அன்பு மகனும்,பாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,பாமிதா, பாமிகா, பாமிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெகதீஸ்வரன், வளர்மதி, மகேஸ்வரன், சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு-ஐயாத்துரை-பரமேஸ்வரன்

பிறப்பு : 30/05/1971
இறப்பு : 16/09/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பாமினி - மனைவி | France | +33651844467 |
ஜெகதீஸ் - சகோதரன் | France | +33753003675 |
மகேஸ் - சகோதரன் | France | +33652591922 |
ரஜனிதா - மைத்துனி | France | +33641772784 |
Event Details
பார்வைக்கு | |
---|---|
Details | Saturday, 19, 21, 24 Sep 2022 3:00 PM |
Address | Pompes Funèbres Marbrerie Arnaud Marin 104 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France |
தகனம் | |
---|---|
Details | Monday, 26 Sep 2022 3:30 PM |
Address | Crematorium South Ile Courcouronnes 4 Imp. du Rondeau, 91080 COURCOURONNES, France |
1 Comments - Write a Comment